
மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தனர். நயன்தாரா அமலா பால் தொடக்கம் அனுபமா பரமேஸ்வரன் வரை அனைவரும் கேரள சினிமாவில் வலம் வந்தவர்கள் தான். அந்த வகையில் பிரபல நடிகையான நித்யா மேனனும் ஒருவர். நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் உருவாகினார்கள்.
https://www.instagram.com/p/B6SrDxLFTz3/?igshid=17qcdsgrnyqbz
180 படத்தை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,மலையாளம் என்று பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார். விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் விஜய்யுடன் என்று தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மேனன்,சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து அழகாக மாறியுள்ளார். மேலும், சமீப காலமாக தனது உடலை குறைத்து வருகிறார் நித்யா மேனன்.

ஆனால், தற்போது மீண்டும் உடல் எடை கூடி பருமனாக மாறிவிட்டார். பருமனாக இருக்கும் போதும் அம்மணிக்கு வாய்ப்புகளுக்கு மற்றும் குறைவில்லாமல் வருகிறது. அதற்கு முக்கிய மற்றும் நீண்ட வருடங்களாக கவர்ச்சிக்க No கூறி வந்த நித்யா மேனன் சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை நித்யா மேனன் உள்ளாடை தெரியும்படி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படம் வலைத்தளத்தில் படு வைரலாக பரவியது. இந்த நிலையில் மீண்டும் நடிகை நித்யா மேனன் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட் தனது பிரம்மாண்ட தொடையை காட்டி ரசிகர்களை மிரண்டு போக வைத்துள்ளார். நித்யா மேனனை இதுவரை இப்படி கோலத்தில் பார்த்திடாத ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை நித்யா மேனன் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
