fbpx
Monday, January 25, 2021
Home News Cinema News கதறி அழுத கவர்ச்சி நடிகை நமீதா... சோகத்தில் நமீதா ரசிகர்கள்

கதறி அழுத கவர்ச்சி நடிகை நமீதா… சோகத்தில் நமீதா ரசிகர்கள்

உலகம் முழுவதும் மக்கள் Covid-19 இறந்துவரும் நிலையில், ஒரு காலத்தில் இளையோர் மனதை வென்ற கவர்ச்சி நடிகை நமீதா கண்ணீர் மல்க அழுத காணெளி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் தனது காணொளியில்

கேரள மாநிலம் மலப்புரம் அருகே யானை ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. வயல்வெளிகள், நீர் நிலைகள், காடுகள் என சுற்றி திரிந்த யானை திடீரென இறந்து ஆற்றில் மிதந்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து மலப்புரம் மாவட்ட வன அதிகாரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. இந்த சூழலில் அதற்கு சிலர் அன்னாசி பழம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதை வாங்கி உண்ணும் போது பழம் வெடித்து சிதறியது.

இதனால் யானையின் வாய் மற்றும் நாக்கு பகுதிகள் படுகாயமடைந்தன. அப்போது வயிற்றில் இருக்கும் குட்டி யானையின் நிலையை எண்ணி தாய் யானை மிகவும் கலங்கி இருக்கக்கூடும். ஆனால் வழியில் கண்ட யாரையும் அது துன்புறுத்தவில்லை.

இந்த செய்தியையிட்டு நமீதா கதறி அழுத காணொளி

Covid-19

Alex
Alex is an Engineer with over 5 years experience in the field. Alex specialises in Engineering, Health and Agriculture.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments