பிக்பாஸ் பிரபல்யமான தர்ஷன் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது பள்ளி வாழ்கையையில் கல்வியிலும் விளையாட்டிலும் தனது அதியுச்ச திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
பள்ளிப்பருவத்தினை முடிவு செய்த பின்னர் தனது ஆரம்ப பட்டப்படிப்பினை கொழும்பிலும் பூர்த்தி செய்த பின்னர். ஒரு software Engineer ஆக வேலை செய்து வந்தார்.
இவரது தந்தை ஒரு பிரபல்யமான ஒரு உணவகத்தை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறு இருக்கையில் தர்ஷன் Modeling துறையில் நாட்டம் கொண்டவராக இலங்கையின் Mr.Srilanka எனும் பட்டத்தையும் தனதாக்கிகொண்டார்.
பின்னர் இந்திய சினிமா துறையில் நாட்டம் கொண்டு தனது குடும்பத்தாரின் நகைகளை விற்று அதன் மூலமான பணத்தைக் கொண்டு இந்தியா சென்றார். அதன் பின்னர் உண்பதற்கு கூட பணம் இல்லாது பல்வேறு விளம்பரம்பங்களில் நடித்து அதன் வழியாக சற்று இந்திய தமிழ் சினிமாவில் தனது பாதையை அமைத்த வேளையில்.
https://www.instagram.com/p/Bx35NehBfK1/?igshid=1cim1xk2n83fp
இந்திய பிரபல்யமான தொலைக்காட்சி Vijay Tv ஊடாக நடத்தப்பட்ட Big Boss -3 தெரிவு செய்யப்பட்டு அதில் தனது திறமையை வெளிக்காட்டி வந்த தர்ஷன் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தினை அமைத்தார்.
https://www.instagram.com/p/Bx35NehBfK1/?igshid=1cim1xk2n83fp
இந் நிகழ்ச்சியில் நடிகை Shreen உடன் காதல் கொண்டார் எனும் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எல்லோராலும் Big Boss -3 Tittle Winner ஆக முடி சூள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதில் இருந்து வெளி யேற்றப்பட்டு மக்களின் மனதில் மேலும் இடம்பிடித்தார். அதன் நிமிர்த்தமாக உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்பட துறையில் ஒரு அங்கத்தவர் எனும் உரிமையையும் பெற்றார் தர்ஷன்.
இவ்வாறு இருக்கையில் Big Boss -3 செல்ல முன்னர் இந்திய இளம் நடிகையான சனம்செட்டியின் காதல் வலையில் ஈர்க்கப்பட்டு அவருடன் சந்தோஷமாக காலத்தை கடந்து வந்த நிலையில் வரின் கட்டாயத்தின் பேரில் தர்ஷன் தனது வீட்டாருக்கு தெரியாது அவருடன் நிச்சயம் செய்யப்பட்டார்.

தர்ஷன் Big Boss வீட்டிற்குள் இருந்த வேளையில் சனம் நீச்சல் உடையில் ஒரு நேர்காணல் கொடுத்து தர்சஷனின் நன் மதிப்புக்களை இழக்க செய்தார் என்பதும் மறக்க முடியாததாகும்.

பின்னர் தர்ஷனினதும் அவரது குடும்பத்தினரதும் எதிர்ப்புக்களை அதிகரிக்கக் செய்தார். தர்ஷனின் வளர்ச்சியினை ஏற்றுக்கொள்ள முடியாத சனம் அவருக்கு எதிராக காவற்துறையில் பல்வேறு புகார்களை செய்து வந்தார்.
சனம் ஒரு கவர்ச்சி நடிகை என்பது மக்கள் எல்லோரும் அறிந்தாகும் இவர் அண்மையில் கூட ஒரு கவர்ச்சியான காணொளியினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாரிருக்க தமிழ் பண்பாடுகளிலும் கலாச்சாரத்திலும் பற்றுள்ள தர்ஷன் தனது வாழ் நாள் துணையாக சனம்செட்டியினை மணப்பாரா????
சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.