fbpx
Thursday, January 28, 2021
Home News Latest News பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அப்ரிடிக்கு கொரோனா…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அப்ரிடிக்கு கொரோனா…

பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாறுமாறான வேகத்தில் பரவி வருகிறது. தினமும் 5000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக அங்கு பரவல் வேகம் சற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 6 ஆயிரத்து 472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் இன்று நாளில் 88 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் உலகின் பிரபல அதிரடி ஆல்ரவுண்டரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.     

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,”கடந்த வியாழன் முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ்” என பதிவிட்டுள்ளார். 

40 வயதாகும் அப்ரிடிக்கு நாடியா என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Alex
Alex is an Engineer with over 5 years experience in the field. Alex specialises in Engineering, Health and Agriculture.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments