fbpx
Sunday, January 17, 2021
Home News Cinema News மெய்சிலிக்க வைத்த பிரியங்கா சோப்ராவின் சில கவர்ச்சியான தோற்றங்கள்

மெய்சிலிக்க வைத்த பிரியங்கா சோப்ராவின் சில கவர்ச்சியான தோற்றங்கள்

பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனது திறமையால் பிரபலமானவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர் ஒவ்வொரு முறை சிவப்பு கம்பள விருது விழாக்களில் கலந்து கொள்ளும் போதும், அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அழகான மற்றும் கவர்ச்சிகரமான உடையில் வருவார். சில சமயங்களில் இவர் அணிந்து வந்த உடையைப் பார்த்து விழாவிற்கு வந்தவர்கள் வாயைப் பிளந்ததும் உண்டு.

அதிலும் திருமணத்திற்கு பிறகு தனது கணவரான நிக் ஜோனாஸ் உடன் பல விருது விழாக்களில் பிரியங்கா சோப்ரா கலந்துள்ளார். அப்போது அவர் பெரும்பாலும் மிகவும் லோ நெக் கொண்ட மிகவும் கவர்ச்சிகரமான உடைகளையே தேர்ந்தெடுத்து அணிந்து வந்துள்ளார். இப்போது கணவர் ஜோனாஸ் உடன் விருது விழாக்களுக்கு மிகவும் கிளாமராக வந்த பிரியங்கா சோப்ராவின் சில தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கிராமி 2020

2020 கிராமி விருது விழாவில் பிரியங்கா சோப்ரா படு கிளாமரான உடையில் வந்திருந்தார். அதுவும் மிகவும் லோ நெக் கொண்ட தொப்புள் தெரியுமாறானா வெள்ளை நிற கவுன் அணிந்து வந்திருந்தார். மேலும் இவர் கழுத்திற்கு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல், காதுகளுக்கு நீளமான காதணி மற்றும் தொப்புளில் அழகான வளையமும் அணிந்து வந்திருந்தார். இது இதுவரை இவர் அணிந்து வந்த உடைகளிலேயே மறக்க முடியாத ஒன்று எனலாம்.

வேனிட்டி ஃபேர் பார்ட்டி 2019

கடந்த வருடம் நடந்த வேனிட்டி ஃபேர் பார்ட்டியில் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மிகவும் கிளாமரான உடையில் வந்திருந்தார். இந்த கருப்பு நிற மின்னும் உடை மிகவும் லோ நெக் கொண்டிருந்ததுடன், ஒருபக்க தொடை முழுவதும் தெரியுமாறு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இந்த உடையில் பிரியங்கா சோப்ரா மிகவும் போல்ட்டாக காட்சியளித்தார்.

பில்போர்டு விருதுகள் 2019

https://www.instagram.com/p/Bw8er0BHGI2/?igshid=1qmlatqgna9zp

பிரியங்கா சோப்ரா 2019 ஆம் ஆண்டின் பில்போர்டு விருது விழாவிற்கு அற்புதமான உடையில் தனது கணவர் ஜோனாஸ் உடன் வந்திருந்தார். ‘V’ நெக்லைன் கொண்ட இந்த வெள்ளை நிற மின்னும் உடை பிரியங்கா சோப்ராவின் அழகை அதிகரித்துக் காட்டியது. அதிலும் இந்த உடைக்கு இவர் 3 அடுக்கு வைர நெக்லேஸ் அணிந்து வந்தது, அவரை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

ஆஸ்கர் பார்ட்டி 2019

https://www.instagram.com/p/BuUmjUIHFCe/?igshid=1lg526r8xfnyb

பிரியங்கா சோப்ரா 2019 ஆம் ஆண்டின் ஆஸ்கர் பார்ட்டிக்கு மிகவும் லோ நெக் கொண்ட கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார். ஹால்டர் நெக் கொண்ட இந்த கருப்பு உடையானது, பிரியங்காவை அற்புதமாக காட்டியது. மேலும் இந்த உடைக்கு பிரியங்கா அணிந்து வந்த காதணி மற்றும் மின்னும்படியான ஐ-ஷேடோ மேக்கப் போன்றவை அழகை அதிகரித்து காட்டியது.

டிவி நிகழ்ச்சி

பிரியங்கா சோப்ரா விருது விழாக்களில் மட்டுமின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் கவர்ச்சிகரமான மிகவும் லோ நெக் கொண்ட பேண்ட்சூட் உடை அணிந்து வந்திருந்தார். இதுவரை இப்படியொரு உடை அணிந்து எந்த ஒரு நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை எனலாம்.

2018 இல் பிரியங்காவின் ஹாட் போட்டோசூட்

View this post on Instagram

Will you be my Valentine? ❤️

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு சிவப்பு நிற மின்னும் உடை அணிந்து போட்டோசூட் ஒன்றை எடுத்தார். இந்த உடையானது மிகவும் லோ நெக் கொண்டிருந்ததோடு, ஒரு தொடை முழுவதும் தெரியுமாறு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.

Alex
Alex is an Engineer with over 5 years experience in the field. Alex specialises in Engineering, Health and Agriculture.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments