fbpx
Monday, January 18, 2021
Home News கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் - டிவில்லியர்ஸ்

கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் – டிவில்லியர்ஸ்

ரன் சேஸ்கள் வரும் போது சச்சினை விடவும் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வின் போது வர்ணனையாளர் பொம்மி ம்பாங்வாவிடம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில்,
சச்சின் எங்கள் இருவருக்கும் ஒரு முன்மாதிரி ஆட்ட நாயகன். அவருடைய காலக்கட்டத்தில் ஆளுமையாக இருந்தது, அவர் செய்த சாதனைகள் போன்றவை மற்ற வீரர்களுக்கான சிறந்த முன்னுதாரணங்கள். இலக்கை விரட்டுவதில் விராட் கோலிதான் சிறந்த வீரர். எல்லா வகையான கிரிக்கெட் ஆட்டங்கள் மற்றும் சூழல்களுக்கு சச்சின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இலக்கை விரட்டுவதில் முன்னணியில் இருப்பவர் கோலி தான்.
“டென்னிஸ் அடிப்படையில், அவர் ஒரு (ரோஜர்) பெடரரைப் போன்றவர் என்று நான் கூறுவேன், ஸ்மித் ஒரு (ரபேல்) நடால் போன்றவர். ஸ்மித் மனதளவில் மிகவும் வலிமையானவர்
ரன்கள் எடுக்கும் சுலபமான வழிகளைக் கண்டறிந்தவர். மனத்தளவில் ஸ்மித் தான் சிறந்த பேட்ஸ்மேன். கோலியும் உலகம் முழுக்க, பல அழுத்தமான தருணங்களில் ரன்கள் எடுத்து குவித்தவர்.

Alex
Alex is an Engineer with over 5 years experience in the field. Alex specialises in Engineering, Health and Agriculture.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments