தல அஜித், தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர்கள் நடிப்பில் மாஸ்டர் வலிமை வரவுள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகை இதுவரை அஜித்திடம் இரண்டு படத்தில் நடித்துள்ளார். ஆனால், விஜய்யிடம் ஒரு பாடலுக்கு தான் நடனமாடியுள்ளார்.
தற்போது ஒரு பேட்டியில் மீனா, விஜய் ஒரு நாள் என்னிடம் ‘ உங்களுக்கு அஜித் தானே பிடிக்கும்.
அதனால் தான் என்னுடன் நடிக்கவில்லை’ என மீனாவிடம் கேட்டாராம் விஜய்.