fbpx
Monday, January 18, 2021
Home News Cinema News விளையாட்டு வீரருடன் காதலில் ஈடுபட்டுள்ள நடிகை டாப்ஸி, புகைப்படத்துடன்.

விளையாட்டு வீரருடன் காதலில் ஈடுபட்டுள்ள நடிகை டாப்ஸி, புகைப்படத்துடன்.

ஆடுகளம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை டாப்ஸி.

இவர் வெளிநாட்டு பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் என்பவருடன் காதல் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஆம் இவர் டாப்ஸி சகோதரின் நண்பராம், அவர் தான் நடிகை டாபிஸிக்கு மத்தியாஸை அறிமுகப்படுத்தி வைத்துளார்.

இதன்பின் தான் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments