
இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவோர் பலருக்கும் முக்கிய பொழுதுபோக்கு தளமாக இருப்பது Youtube தான். இதில் சானல் தொடங்கி பலரும் சம்பாதித்து வருகிறார்கள்.
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சல்மான் கான் கடந்த ஏப்ரல் 18 ல் அவருடைய பெயரில் புது Youtube சானல் ஒன்றை தொடங்கினார்.
இதில் அவர் நடித்து பாடிய பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது 96 லட்சம் பார்வைகளை கடந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேரே பினா பாடல் வீடியோவை வெளியிட்டார். இரண்டு நாட்களிலேயே இந்த பாடல் 2 கோடி பார்வைகளை பெற்றுவிட்டது.
25 நாட்களில் 10 லட்சம் பார்வைகளை இந்த சானல் பெற்றுள்ளது.