fbpx
Sunday, January 17, 2021
Home News Cinema News கவின் குறித்து தப்பாக பேசியவர்கள் அனைவருக்கும் முதன் முறையாக பதிலடி கொடுத்த லொஸ்லியா, என்ன அப்படி...

கவின் குறித்து தப்பாக பேசியவர்கள் அனைவருக்கும் முதன் முறையாக பதிலடி கொடுத்த லொஸ்லியா, என்ன அப்படி சொன்னார் தெரியுமா!

கவின், லொஸ்லியா கடந்த ஆண்டு பிக்பாஸில் ஹாட் காதலர்கள். இவர்களை சுற்றி தான் முழு ப்ரோகிராமும் இருந்தது.

இந்நிலையில் லொஸ்லியா கவின் வெளியே வந்த பிறகு காதல் குறித்து ஒரு பேச்சும் இல்லை, எல்லோரும் அவரவர் வேலையை பார்க்ல தொடங்கிவிட்டனர்.

அதிலும் கவின் தன் படத்தில் மட்டுமே கவனம் செலுத்த, லொஸ்லியா தன் இன்ஸ்டா பக்கத்தில் துரோகம், அது இது என்று வசனம் போட்டார்.

உடனே எல்லோரும் அட இன்னமும் கவின் நினைவு தானா என்று கிண்டலடிக்க, லொஸ்லியா மீண்டும் தன் இன்ஸ்டாவில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வசனம் என் தனிப்பட்டது, யாரையும் குறிப்பிடுவது இல்லை என பதிலடி கொடுத்துள்ளார். இதோ…

https://www.instagram.com/p/CAAgdB6JUur/?igshid=1robnryoz8ir2

Alex
Alex is an Engineer with over 5 years experience in the field. Alex specialises in Engineering, Health and Agriculture.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments