fbpx
Wednesday, January 27, 2021
Home News Cinema News ஹீரோவான ஈழத்து தர்ஷன்! திரைப்படம் குறித்த முக்கிய தகவல் ..... அதிகூடிய மகிழ்ச்சியில் ரசிகர்கள்...

ஹீரோவான ஈழத்து தர்ஷன்! திரைப்படம் குறித்த முக்கிய தகவல் ….. அதிகூடிய மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இலங்கை தர்ஷன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

இதனையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்க, அனிருத் அந்த படத்துக்கு இசையமைக்கிறாராம்.

இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக கருணாமூர்த்தி தயாரிக்கிறார்.

Alex
Alex is an Engineer with over 5 years experience in the field. Alex specialises in Engineering, Health and Agriculture.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments