fbpx
Sunday, January 17, 2021
Home News Cinema News விஐயையுடன் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர்க்கு நடந்தது என்ன?

விஐயையுடன் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர்க்கு நடந்தது என்ன?

காஸ்டியூம் டிசைனராக மாறியுள்ளார் நடிகை அம்ரிதா அய்யர். விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்தவர் அம்ரிதா அய்யர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது லிப்ட் படத்தில் கவின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்குக்கு முன்பாக நடந்தது. அப்போது படத்தில் காஸ்டியூம் டிசைனராக அம்ரிதா பணியாற்றியுள்ளார்.

அவர் படத்தில் இடம்பெறும் தனது காஸ்டியூம்களை தானே தேர்வு செய்தும் அதை தயாரித்தும் பயன்படுத்தியுள்ளார். உடைகளை அவர் தேர்வு செய்யும் படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ‘’எனது படத்துக்கு நானே காஸ்டியூம் டிசைனராக பணியாற்றுகிறேன். எனக்கான உடைகளை நானே தேர்வு செய்தேன். புதிய வேலை பிடித்திருக்கிறது’’ என அம்ரிதா கூறியுள்ளார்.

Alex
Alex is an Engineer with over 5 years experience in the field. Alex specialises in Engineering, Health and Agriculture.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments